தரப்பினரும் ஆங்காங்கே தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன

பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 3.30 மணியளவில் இந்தக் கட்டுரை தயாராகும் வேளையில்... மலேசியாவின் ஆளும் பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக் கட்சிகள், எதிரணியான தேசிய முன்னணியின் (பாரிசான் நேஷனல்) உறுப்புக் கட்சிகள், அன்வாருக்கு எதிராக மாறிவிட்டதாகக் கருதப்படும், அவரது பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும், மலேசியப் பொருளாதார அமைச்சருமான அஸ்மின் அலி தலைமையில் அதிருப்தியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.